• Mar 11 2025

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது..!samugammedia

Tharun / Jan 14th 2024, 12:38 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்  தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.


யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.


இதேவேளை நாளைய தினம் பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.samugammedia நாட்டில் ஏற்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்  தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.இதேவேளை நாளைய தினம் பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement