• Sep 22 2024

அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 5:17 am
image

Advertisement

அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, 

 அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றி பெற்றுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  10,956 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8,218 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 783  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 180 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி,   அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றி பெற்றுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச  10,956 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 8,218 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ 783  வாக்குகளையும்,திலித் ஜயவீர 180 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement