• Apr 12 2025

பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கான மின்சாரம் தடை!

Tamil nila / Jul 20th 2024, 11:01 am
image

பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதன் போது இரண்டு மர மின்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கான மின்சாரம் தடை பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.இதன் போது இரண்டு மர மின்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement