அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பிராந்தியம் முழுவதும் உணரப்பட்ட நிலையில் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.samugammedia அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.3 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம் பிராந்தியம் முழுவதும் உணரப்பட்ட நிலையில் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை தெரிவிக்கப்படுகின்றது.