• May 04 2024

விசுவாசிகளுக்கு பலம்வாய்ந்த அமைச்சு பதவி! 'மொட்டு'க்கு இல்லை? - ரணிலின் திட்டம் அம்பலம் samugammedia

Chithra / Apr 16th 2023, 8:22 am
image

Advertisement

எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் ஜனாதிபதிக்கு விசுவாசமான உறுப்பினர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் அவர்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், அமைச்சுப் பதவி கிடைக்காவிடின், தமக்கு வழங்கப்படுகின்ற ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விசுவாசிகளுக்கு பலம்வாய்ந்த அமைச்சு பதவி 'மொட்டு'க்கு இல்லை - ரணிலின் திட்டம் அம்பலம் samugammedia எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் ஜனாதிபதிக்கு விசுவாசமான உறுப்பினர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இருப்பினும் அவர்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், அமைச்சுப் பதவி கிடைக்காவிடின், தமக்கு வழங்கப்படுகின்ற ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement