• May 22 2024

கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைப்பு ! samugammedia

Tamil nila / Sep 21st 2023, 8:40 pm
image

Advertisement

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்ற நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைப்பு samugammedia ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்ற நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement