• May 19 2024

மசகு எண்ணெய்யின் விலையில் அதிரடி மாற்றம்..! samugammedia

Chithra / Jul 23rd 2023, 9:22 am
image

Advertisement

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.07 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 77.07 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மசகு எண்ணெய்யின் விலையில் அதிரடி மாற்றம். samugammedia உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.07 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 77.07 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement