• Apr 27 2024

கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியவர்களுக்கு சிக்கல்...! அமெரிக்கா அறிவிப்பு...! samugammedia

Sharmi / Aug 24th 2023, 10:41 am
image

Advertisement

அமெரிக்காவில் தற்போது  பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்ககூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசின் புதிய வகையான வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னைய வைரசினை விட வலுவானது எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் முன்னையை  வைரஸ்களை விடஇந்த வைரஸ் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வகை கொரோனவைரஸ்களில் அதிக மாறுபாடுகள் காணப்படுவதால் ஆனால் நோய்எதிர்ப்பு சக்தி முன்னைய தொற்றுகளின் மீதான தாக்கம் குறித்து கரிசனைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இல் பிறழ்வுகள் காணப்படுவதால் தற்போது அதிகமாக காணப்படும்  வகையிலிருந்து அதனை பிரித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் வைரசினை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியவர்களுக்கு சிக்கல். அமெரிக்கா அறிவிப்பு. samugammedia அமெரிக்காவில் தற்போது  பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்ககூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரசின் புதிய வகையான வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னைய வைரசினை விட வலுவானது எனவும் தெரிவித்துள்ளது.எனினும் முன்னையை  வைரஸ்களை விடஇந்த வைரஸ் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.ஆனால் இந்த வகை கொரோனவைரஸ்களில் அதிக மாறுபாடுகள் காணப்படுவதால் ஆனால் நோய்எதிர்ப்பு சக்தி முன்னைய தொற்றுகளின் மீதான தாக்கம் குறித்து கரிசனைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.இல் பிறழ்வுகள் காணப்படுவதால் தற்போது அதிகமாக காணப்படும்  வகையிலிருந்து அதனை பிரித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் வைரசினை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement