• Oct 15 2024

அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு..!

Sharmi / Oct 14th 2024, 3:29 pm
image

Advertisement

செயற்கை அவயவங்களை குறிப்பாக கைமற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான(3D)வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்க்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் canada fund for local lnitiatives(CFLI),Canada srilanka convention (CSBC) இணைந்து மேற்கொள்ளும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் ஏ.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான கனேடியத்தூதுவர் Eric Walsh கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்-சிறீசற்குணராஜா, பேராசிரியர் Prema Arasu (usa/Malaysia, former scholar, பேராசிரியர் கே.Chelvakumar, (chair Entrepreneur ship and mentoring),பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள்,மாற்றுவலுவுள்ளோர் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கனேடிய தூதுவர் பொறியியல் பீடத்திற்கு விஜயம் செய்து செயற்கை அவயங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடத்தையும் பார்வையிட்டார்.


அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு. செயற்கை அவயவங்களை குறிப்பாக கைமற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான(3D)வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்க்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் canada fund for local lnitiatives(CFLI),Canada srilanka convention (CSBC) இணைந்து மேற்கொள்ளும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் ஏ.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் இலங்கைக்கான கனேடியத்தூதுவர் Eric Walsh கலந்து கொண்டிருந்தார்.குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்-சிறீசற்குணராஜா, பேராசிரியர் Prema Arasu (usa/Malaysia, former scholar, பேராசிரியர் கே.Chelvakumar, (chair Entrepreneur ship and mentoring),பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள்,மாற்றுவலுவுள்ளோர் என பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கனேடிய தூதுவர் பொறியியல் பீடத்திற்கு விஜயம் செய்து செயற்கை அவயங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடத்தையும் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement