ஜனாதிபதி விளாடிமிர் புடின், அதிகாரிகள் மத்தியில் விசுவாசத்தை உறுதிப்படுத்த ரஷ்ய அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு “அரசியல் பயிற்றுவிப்பாளர்களை” இரகசியமாக நியமித்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது “சமூக மற்றும் அரசியல் பணிக்கான துணைத் தலைவர்கள்” என்று அழைக்கப்படும் அரசியல் பயிற்றுனர்கள் – உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் தங்கள் கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்படுகிறது.
Meduza மற்றும் IStories படி, பிப்ரவரி 2023 இல் அரசியல் பயிற்றுவிப்பாளர்களை அறிமுகப்படுத்தும் வெளியிடப்படாத ஆணையில் புடின் கையெழுத்திட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இரகசிய நியமனம் : புடின் அதிரடி. ஜனாதிபதி விளாடிமிர் புடின், அதிகாரிகள் மத்தியில் விசுவாசத்தை உறுதிப்படுத்த ரஷ்ய அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு “அரசியல் பயிற்றுவிப்பாளர்களை” இரகசியமாக நியமித்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.அதாவது “சமூக மற்றும் அரசியல் பணிக்கான துணைத் தலைவர்கள்” என்று அழைக்கப்படும் அரசியல் பயிற்றுனர்கள் – உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் தங்கள் கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்படுகிறது.Meduza மற்றும் IStories படி, பிப்ரவரி 2023 இல் அரசியல் பயிற்றுவிப்பாளர்களை அறிமுகப்படுத்தும் வெளியிடப்படாத ஆணையில் புடின் கையெழுத்திட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.