• May 17 2024

ஒட்டுமொத்த கவர்ச்சியையும் வாரி இறைத்த ரம்யா பாண்டியன்!

Sharmi / Dec 2nd 2022, 3:34 pm
image

Advertisement

கடந்த 2015ம் ஆண்டு 'டம்மி டப்பாசு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.

அதேவேளை 2016ம் ஆண்டு 'ஜோக்கர்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்தளவு திரையுலகில் இடம்பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியன். பிக்பாஸ் வீட்டில் தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டியதுடன் பல்லாயிரக்கணக்காண ரசிகர்களின் மனங்களில் நீங்காமல் இடம்பிடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  அவருக்கு கைவசம் பட வாய்ப்புகள் வர தொடங்கின. தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்து.








ஒட்டுமொத்த கவர்ச்சியையும் வாரி இறைத்த ரம்யா பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டு 'டம்மி டப்பாசு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.அதேவேளை 2016ம் ஆண்டு 'ஜோக்கர்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்.இந்நிலையில் திரைப்படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்தளவு திரையுலகில் இடம்பிடிக்க முடியவில்லை.இந்நிலையில் நகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியன். பிக்பாஸ் வீட்டில் தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டியதுடன் பல்லாயிரக்கணக்காண ரசிகர்களின் மனங்களில் நீங்காமல் இடம்பிடித்தார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  அவருக்கு கைவசம் பட வாய்ப்புகள் வர தொடங்கின. தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.இதேவேளை சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement