• Sep 20 2024

1,137 உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரணில் தரப்பு! SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 7:00 am
image

Advertisement

ஐக்கிய தேசியக் கட்சி 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக  இதனை தீர்மானித்துள்ளது.


குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1,137 உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரணில் தரப்பு SamugamMedia ஐக்கிய தேசியக் கட்சி 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக  இதனை தீர்மானித்துள்ளது.குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement