• May 19 2024

தன்னை துரத்திய ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த அட்வைஸ்!

Chithra / Dec 27th 2022, 5:12 pm
image

Advertisement

விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24ம் தேதி படு பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கிரே கலர் சர்ட் மற்றும் வெள்ளை பேன்ட் அணிந்து மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.


இந்த நிகழ்ச்சியில் விஜய் மிகவும் கூலாக சூப்பராக பேசியிருந்தார்,  அதிலும் அவர் ரசிகர்களுக்கு கொடுத்த முத்தம் படு வைரலானது.


இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்த நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது அவரை ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் பைக்கை நிறுத்தி வழிமறித்துள்ளனர்.


உடனே நடிகை ராஷ்மிகா தயவுசெய்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு பைக்கை ஓட்டுங்கள் என்று கூறி கிளம்பியுள்ளார்.

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னை துரத்திய ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த அட்வைஸ் விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24ம் தேதி படு பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கிரே கலர் சர்ட் மற்றும் வெள்ளை பேன்ட் அணிந்து மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் விஜய் மிகவும் கூலாக சூப்பராக பேசியிருந்தார்,  அதிலும் அவர் ரசிகர்களுக்கு கொடுத்த முத்தம் படு வைரலானது.இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்த நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது அவரை ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் பைக்கை நிறுத்தி வழிமறித்துள்ளனர்.உடனே நடிகை ராஷ்மிகா தயவுசெய்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு பைக்கை ஓட்டுங்கள் என்று கூறி கிளம்பியுள்ளார்.அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement