• Dec 14 2024

2025 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை!

Tamil nila / Dec 12th 2024, 8:49 pm
image

2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை குறித்த அறிவிப்புகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட குறைந்தபட்சம் 1.29 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 இல் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்திய எல் நினோ வானிலை முறை குறைந்துவிட்டாலும் 2025 வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் வாயுக்களால் வெப்பநிலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை 2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை குறித்த அறிவிப்புகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.அடுத்த ஆண்டு தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட குறைந்தபட்சம் 1.29 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2023 மற்றும் 2024 இல் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்திய எல் நினோ வானிலை முறை குறைந்துவிட்டாலும் 2025 வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிரீன்ஹவுஸ் வாயுக்களால் வெப்பநிலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now