• Sep 19 2024

சீமெந்து மூடையின் விலை குறைப்பு..!

Chithra / Jun 3rd 2024, 1:33 pm
image

Advertisement

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு  செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சீமெந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து மூடையின் விலை குறைப்பு. 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு  செய்யப்பட்டுள்ளது.அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சீமெந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement