2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஆரம்பிப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதனை ஒத்திவைக்குமாறு கோரி ஷக்ய புத்திரயோ அமைப்பின் பொதுப் பதிவாளர் பலாங்கொட கஸ்ஸபவின் முயற்சியின் கீழ் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காலத்திற்குள் மாணவர்களால் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
சாக்கிய புத்ராயோ தேசிய அமைப்பினர் சார்பில் பலாங்கொட காஷ்யப தேரர் குறித்த மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது கோரிக்கை தொடர்பில் நாளை தமக்கு தீர்மானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை. 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஆரம்பிப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதனை ஒத்திவைக்குமாறு கோரி ஷக்ய புத்திரயோ அமைப்பின் பொதுப் பதிவாளர் பலாங்கொட கஸ்ஸபவின் முயற்சியின் கீழ் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காலத்திற்குள் மாணவர்களால் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.சாக்கிய புத்ராயோ தேசிய அமைப்பினர் சார்பில் பலாங்கொட காஷ்யப தேரர் குறித்த மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,எமது கோரிக்கை தொடர்பில் நாளை தமக்கு தீர்மானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.