• May 02 2024

பொது இடங்களில் கைடக்க தொலைபேசிகள் சார்ஜ் செய்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை! samugammedia

Tamil nila / Apr 14th 2023, 2:03 pm
image

Advertisement

பொது இடங்களில் இருக்கும் சார்ஜ் செய்யும் இடங்களில் கைத்தொலைபேசிகளுக்கு சார்ஜ் செய்வதைத் தவிர்க்கும்படி FBI எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு ஆலோசனை விடுத்துள்ளது. 

பொது இடங்களின் மின்னூட்டக் கம்பிவடங்களில் ஆபத்தான மென்பொருள்கள் இருக்கலாம் என்று பிரிவு எச்சரித்தது. 

அத்தகைய மின்னூட்டக் கம்பிவடங்களைப் பயன்படுத்தி ஊடுருவிகள் கைத்தொலைபேசியில் இருக்கும் ஆவணங்களை உரிமையாளருக்குத் தெரியாமல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேண்டுமானால் பொதுமக்கள் அவர்களுக்குச் சொந்தமான  charging cables யன்படுத்திப் பொது இடங்களிலுள்ள மின்னூட்டச் சேவைகளை மேலும் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம் என்று பிரிவு ஆலோசனை வழங்கியது. 

பொது இடங்களில் கைடக்க தொலைபேசிகள் சார்ஜ் செய்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை samugammedia பொது இடங்களில் இருக்கும் சார்ஜ் செய்யும் இடங்களில் கைத்தொலைபேசிகளுக்கு சார்ஜ் செய்வதைத் தவிர்க்கும்படி FBI எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு ஆலோசனை விடுத்துள்ளது. பொது இடங்களின் மின்னூட்டக் கம்பிவடங்களில் ஆபத்தான மென்பொருள்கள் இருக்கலாம் என்று பிரிவு எச்சரித்தது. அத்தகைய மின்னூட்டக் கம்பிவடங்களைப் பயன்படுத்தி ஊடுருவிகள் கைத்தொலைபேசியில் இருக்கும் ஆவணங்களை உரிமையாளருக்குத் தெரியாமல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.வேண்டுமானால் பொதுமக்கள் அவர்களுக்குச் சொந்தமான  charging cables யன்படுத்திப் பொது இடங்களிலுள்ள மின்னூட்டச் சேவைகளை மேலும் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம் என்று பிரிவு ஆலோசனை வழங்கியது. 

Advertisement

Advertisement

Advertisement