• Apr 28 2024

மீண்டும் வந்தமர்ந்த குருவி -காண்டான இணையவாசிகள்!samugammedia

Sharmi / Apr 7th 2023, 12:28 pm
image

Advertisement

பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டர் செயலியின் லோகோ மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்ததன் மூலம் பல  சிக்கல்களை இணையவாசிகள் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.

 இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி டுவிட்டர் லோகோவாக இருந்த நீல குருவியை பறக்க விட்டு  ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனத்தைச் சேர்ந்த நாயின் புகைப்படத்தை லோகோவாக மாற்றியிருந்தார்.

இதனால் இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்திருப்பினும்  நாயின் லோகோவை இணையவாசிகள் ஏற்றுக் கொண்டிருத்தார்கள். இந்நிலையில், இன்று மீண்டும் அதே நீலக் குருவியை லோகோவாக மாற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இணையவாசிகள் எலான் மாஸ்க்கினை நினைத்துக் திட்டித் தீர்த்த வண்ணமுள்ளனர்.


மீண்டும் வந்தமர்ந்த குருவி -காண்டான இணையவாசிகள்samugammedia பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டர் செயலியின் லோகோ மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.டுவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்ததன் மூலம் பல  சிக்கல்களை இணையவாசிகள் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி டுவிட்டர் லோகோவாக இருந்த நீல குருவியை பறக்க விட்டு  ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனத்தைச் சேர்ந்த நாயின் புகைப்படத்தை லோகோவாக மாற்றியிருந்தார்.இதனால் இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்திருப்பினும்  நாயின் லோகோவை இணையவாசிகள் ஏற்றுக் கொண்டிருத்தார்கள். இந்நிலையில், இன்று மீண்டும் அதே நீலக் குருவியை லோகோவாக மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இணையவாசிகள் எலான் மாஸ்க்கினை நினைத்துக் திட்டித் தீர்த்த வண்ணமுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement