• Nov 25 2024

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க மோதிரம் - சாம்ஸ்சங் நிறுவனம் புதிய முயற்சி

Tharun / Jul 16th 2024, 7:48 pm
image

நாம் எவ்வளவு நேரம் உறங்குகிறோம், நமது இதய துடிப்பு எப்படி உள்ளது? இன்றைய தினம் எவ்வாறு இருந்தது என்பதை கையில் ஸ்மார்ட் வாட்ச், போன் மூலம் கணிப்பதற்கு பதிலாக தற்போது சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தினை உருவாக்கியுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் பேட்டரி ஏழு நாட்கள் வரை தொய்வின்றி  வேலை செய்வதுடன், தண்ணீர் பட்டாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த மோதிரமானது நமது இதய துடிப்பு, தூக்கத்தின் நேரம், தோல் வெப்பநிலை, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி, பணியாற்றும் நேரம், நடக்கும் நேரம் என அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். என்பதுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை இந்த மோதிரத்துடன் இணைத்துக்கொண்டால், ஒரு சில சிறிய தட்டல்கள் மூலம் புகைப்படம் எடுக்கலாம், செல்போன் அலாரங்களை கூட நிறுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க மோதிரம் - சாம்ஸ்சங் நிறுவனம் புதிய முயற்சி நாம் எவ்வளவு நேரம் உறங்குகிறோம், நமது இதய துடிப்பு எப்படி உள்ளது இன்றைய தினம் எவ்வாறு இருந்தது என்பதை கையில் ஸ்மார்ட் வாட்ச், போன் மூலம் கணிப்பதற்கு பதிலாக தற்போது சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தினை உருவாக்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் பேட்டரி ஏழு நாட்கள் வரை தொய்வின்றி  வேலை செய்வதுடன், தண்ணீர் பட்டாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.இந்த மோதிரமானது நமது இதய துடிப்பு, தூக்கத்தின் நேரம், தோல் வெப்பநிலை, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி, பணியாற்றும் நேரம், நடக்கும் நேரம் என அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். என்பதுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை இந்த மோதிரத்துடன் இணைத்துக்கொண்டால், ஒரு சில சிறிய தட்டல்கள் மூலம் புகைப்படம் எடுக்கலாம், செல்போன் அலாரங்களை கூட நிறுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement