• May 03 2024

மீண்டும் உயர்வு... இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! samugammedia

Chithra / Apr 20th 2023, 7:03 am
image

Advertisement

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக தங்க தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தங்க அவுன்ஸின் விலை 644,546 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,740 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,200 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.       

மீண்டும் உயர்வு. இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக தங்க தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தங்க அவுன்ஸின் விலை 644,546 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,740 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,200 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.       

Advertisement

Advertisement

Advertisement