• May 02 2024

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்புகள் : அறிகுறிகள் என்ன? samugammedia

Tamil nila / Sep 15th 2023, 7:39 pm
image

Advertisement

மெட்ராஸ் ஐ எனப்படுவது ஒரு சீசன் போல திடீரென தோன்றி பலரையும் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

 கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும்

கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். கண் இமை ஓரங்களில் பூழை கட்டுதலும் மெட்ராஸ் ஐ தோன்றுவதற்கான அறிகுறி

கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.

வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்.

 கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்:

மேற்கூறிய காரணங்களில் சில மெட்ராஸ் ஐ இல்லாவிட்டாலும் ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.

மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கையால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்.

முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை நாடுவது நல்லது.

கருப்பு கண்ணாடி அணிவது மெட்ராஸ் ஐ தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.

 

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்புகள் : அறிகுறிகள் என்ன samugammedia மெட்ராஸ் ஐ எனப்படுவது ஒரு சீசன் போல திடீரென தோன்றி பலரையும் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான அறிகுறிகள்: கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும்கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். கண் இமை ஓரங்களில் பூழை கட்டுதலும் மெட்ராஸ் ஐ தோன்றுவதற்கான அறிகுறிகண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம். கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்:மேற்கூறிய காரணங்களில் சில மெட்ராஸ் ஐ இல்லாவிட்டாலும் ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கையால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்.முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை நாடுவது நல்லது.கருப்பு கண்ணாடி அணிவது மெட்ராஸ் ஐ தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும். 

Advertisement

Advertisement

Advertisement