• May 19 2024

திடீரென தாக்கிய ரஸ்யா - எரிந்து நாசமாகிய உக்ரைன்!samugammedia

Tamil nila / Nov 2nd 2023, 4:14 pm
image

Advertisement

நீண்ட நாட்களாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது 

அந்தவகையில் நேற்றைய தினமும்  உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ரஷ்யா ஆளில்லா விமானம் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது 

சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த சேதமடைந்த மின் கம்பிகளை சுட்டு வீழ்த்திய ஆளில்லா விமானங்களில் இருந்து தீ பரவியதை அடுத்தே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த உக்ரைனின் போல்டவா பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஃபிலிப் புரோனின் ரஷ்யா பலமுறை குறிவைத்த சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்ததை அடுத்து உக்ரைன் அரசு ஸ்தம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .



திடீரென தாக்கிய ரஸ்யா - எரிந்து நாசமாகிய உக்ரைன்samugammedia நீண்ட நாட்களாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது அந்தவகையில் நேற்றைய தினமும்  உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ரஷ்யா ஆளில்லா விமானம் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த சேதமடைந்த மின் கம்பிகளை சுட்டு வீழ்த்திய ஆளில்லா விமானங்களில் இருந்து தீ பரவியதை அடுத்தே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் போது கருத்து தெரிவித்த உக்ரைனின் போல்டவா பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஃபிலிப் புரோனின் ரஷ்யா பலமுறை குறிவைத்த சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்ததை அடுத்து உக்ரைன் அரசு ஸ்தம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement