• Apr 25 2024

போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் ரஷ்யா! samugammedia

Tamil nila / Apr 1st 2023, 5:02 pm
image

Advertisement

ரஷ்யா போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் என பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். 



ஆயுத தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார். 


மொஸ்கோவில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். ஸ


இதேவேளை வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான ஷோய்கு முன்வரிசைக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது. 


போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் ரஷ்யா samugammedia ரஷ்யா போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் என பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். ஆயுத தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார். மொஸ்கோவில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். ஸஇதேவேளை வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான ஷோய்கு முன்வரிசைக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement