• Jul 27 2024

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்- வெளியான தகவல்..! samugammedia

Tamil nila / Jul 7th 2023, 4:28 pm
image

Advertisement

ரஷ்யா  மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடையே போர் கைதிகள் பரிமாற்றம் இடம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பில் இருந்தும் சுமார்  45 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

உக்ரைன் - ரஷ்யா போர் தொடக்கி 17 மாதங்களை கடந்துள்ள சூழலில் இருநாடுகளும் இடையிடையே கைதிகளை பரிமாறி வருகின்றன. 

அந்த அடிப்படையில், வியாழக்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும், மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களிற்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக  உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், ரஷ்ய தரப்பில் எத்தனை பேர் விடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்- வெளியான தகவல். samugammedia ரஷ்யா  மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடையே போர் கைதிகள் பரிமாற்றம் இடம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பில் இருந்தும் சுமார்  45 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் தொடக்கி 17 மாதங்களை கடந்துள்ள சூழலில் இருநாடுகளும் இடையிடையே கைதிகளை பரிமாறி வருகின்றன. அந்த அடிப்படையில், வியாழக்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும், மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக  உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய தரப்பில் எத்தனை பேர் விடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement