• Sep 21 2024

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம்!

Tamil nila / Jan 17th 2023, 6:05 pm
image

Advertisement

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகியாக சபேசன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியால் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரே தேர்தல் செயற்பாட்டுக்கு பொறுப்பான நியமிக்கப்பட்டுள்ளார்.



தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகியாக சபேசன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியால் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரே தேர்தல் செயற்பாட்டுக்கு பொறுப்பான நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement