• May 22 2024

சஜித் பிரேமதாசவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி - சுமணதாச அபேகுணவர்தன கணிப்பு ! samugammedia

Tamil nila / Sep 15th 2023, 10:29 pm
image

Advertisement

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் இருப்பதாக சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்தார். இதனால் அவர் நாட்டின் ஆட்சியாளராக தெரிவுசெய்யப்படுவார்.

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இலங்கை அபிவிருத்தி அடையும் எனவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கை மீண்டுவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி - சுமணதாச அபேகுணவர்தன கணிப்பு samugammedia இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.சஜித் பிரேமதாசவுக்கு கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் இருப்பதாக சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்தார். இதனால் அவர் நாட்டின் ஆட்சியாளராக தெரிவுசெய்யப்படுவார்.சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இலங்கை அபிவிருத்தி அடையும் எனவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கை மீண்டுவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement