• Jun 22 2024

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த சஜித் - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

Tamil nila / Jun 13th 2024, 10:54 pm
image

Advertisement

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்க்கட்சி  அலுவலகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு  உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் வெகுஜன அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்படடத்தில் பங்கேற்றத்துடன் எதிர்க்கட்சி அலுவலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி அலுவலகத்தில் இருந்து ஒருவர் வருகை தந்து கடிதத்தை பெற்று கொண்டார்.









13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த சஜித் - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்க்கட்சி  அலுவலகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு  உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் வெகுஜன அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்படடத்தில் பங்கேற்றத்துடன் எதிர்க்கட்சி அலுவலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.இதனையடுத்து எதிர்க்கட்சி அலுவலகத்தில் இருந்து ஒருவர் வருகை தந்து கடிதத்தை பெற்று கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement