• May 11 2024

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு..!samugammedia

Sharmi / Nov 18th 2023, 1:16 pm
image

Advertisement

திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்றைய தினம் (18) நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.

பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

சியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் இதில் மக்களோடு இணைந்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு.samugammedia திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்றைய தினம் (18) நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் இதில் மக்களோடு இணைந்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement