பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று (2024.03.04) பதவியேற்றார்.
அதிபர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று பதவியேற்பு. பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று (2024.03.04) பதவியேற்றார்.அதிபர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.