• May 22 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி...! இன்று ஏற்பட்ட சடுதியான மாற்றம்!

Chithra / Aug 23rd 2023, 12:33 pm
image

Advertisement

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 154,000 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன. 

இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  159,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 350 ரூபா அதிகரித்து 159,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.617,049.00

24 கரட் 1 கிராம் – ரூ.21,770.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.174,150.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,960.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,650.00

21 கரட் 1 கிராம் – ரூ.19,050.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.152,400.00


இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி. இன்று ஏற்பட்ட சடுதியான மாற்றம் கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 154,000 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன. இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  159,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 350 ரூபா அதிகரித்து 159,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.617,049.0024 கரட் 1 கிராம் – ரூ.21,770.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.174,150.0022 கரட் 1 கிராம் – ரூ.19,960.0022 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,650.0021 கரட் 1 கிராம் – ரூ.19,050.0021 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.152,400.00

Advertisement

Advertisement

Advertisement