• May 22 2024

மகளிருக்கு அதிர்ச்சி..! நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை..! samugammedia

Sharmi / Jul 19th 2023, 9:11 am
image

Advertisement

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(19) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 633,024 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில்இ 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,100  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,400 ரூபாவாக இன்றைய தினம்(18) பதிவாகியுள்ளது.


மகளிருக்கு அதிர்ச்சி. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை. samugammedia இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(19) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 633,024 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில்இ 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,100  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,400 ரூபாவாக இன்றைய தினம்(18) பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement