• May 03 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சிச் செய்தி..! samugammedia

Chithra / Apr 22nd 2023, 7:03 am
image

Advertisement

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,366 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சிச் செய்தி. samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் அதிகரித்துள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,366 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement