• Feb 04 2025

நாட்டில் உப்புக்கு பற்றாக்குறை? அதிகரிக்கவுள்ள விலை

Chithra / Feb 3rd 2025, 12:34 pm
image


மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.

மழைப்பொழிவு குறைந்து வருவதால் உப்பு உற்பத்தி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக, 

400 கிராம் உப்பு பாக்கெட் 120 ரூபா வரையும், 1 கிலோகிராம் துகள் உப்பு பாக்கெட்  180 ரூபா வரையும் விலை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் உப்புக்கு பற்றாக்குறை அதிகரிக்கவுள்ள விலை மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.மழைப்பொழிவு குறைந்து வருவதால் உப்பு உற்பத்தி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக, 400 கிராம் உப்பு பாக்கெட் 120 ரூபா வரையும், 1 கிலோகிராம் துகள் உப்பு பாக்கெட்  180 ரூபா வரையும் விலை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement