• May 19 2024

சிக்மா தக் லைஃப் ரூல்ஸ்! புது அப்டேட் வரும் நேரத்தை அறிவித்த படக்குழு!

Aathira / May 7th 2024, 1:15 pm
image

Advertisement

சில படங்கள் ஆரவாரமாக முக்கிய நடிகர்களை வைத்து தயாராக இருந்தாலும் திடீரென படத்தில் இருந்து அவர்கள் விலகுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் thag life படத்தின் புதிய தகவல் கிடைத்துள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்குதிரைப்படம் thag life ஆகும். குறித்த திரைப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி , திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய இருந்த நிலையில் குறித்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி  விளகினர். 


இவ்வாறு பல பிரச்சனைகளும் , சர்ச்சைகளும் காணப்படும் குறித்த தக் லைஃப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் இதன் அடுத்த அப்டேட் நாளையத்தினம் 10 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

சிக்மா தக் லைஃப் ரூல்ஸ் புது அப்டேட் வரும் நேரத்தை அறிவித்த படக்குழு சில படங்கள் ஆரவாரமாக முக்கிய நடிகர்களை வைத்து தயாராக இருந்தாலும் திடீரென படத்தில் இருந்து அவர்கள் விலகுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் thag life படத்தின் புதிய தகவல் கிடைத்துள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்குதிரைப்படம் thag life ஆகும். குறித்த திரைப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி , திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய இருந்த நிலையில் குறித்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி  விளகினர். இவ்வாறு பல பிரச்சனைகளும் , சர்ச்சைகளும் காணப்படும் குறித்த தக் லைஃப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் இதன் அடுத்த அப்டேட் நாளையத்தினம் 10 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement