• May 30 2024

சுற்றுலா சென்றவர்களின் வேன் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 6 பேர் காயம்..!!

Tamil nila / Apr 13th 2024, 10:55 pm
image

Advertisement

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா சென்றவர்களின் வேன் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 6 பேர் காயம். ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.காலி பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement