• Apr 28 2024

சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்- கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்! samugammedia

Tamil nila / Apr 13th 2023, 4:13 pm
image

Advertisement

தமிழ் - சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது.


கொரோனா தொற்று அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பவற்றால் இலங்கை மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறிவரும் நிலையில் பிறக்கின்ற சோபகிருது புத்தாண்டானது , உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை அருளவேண்டும் என பிரார்த்திப்போம்.



வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,

சோபகிருது புத்தாண்டு பிறக்கும் நேரம்  

வருடம் பிறக்கும் நேரம்

04.04.2023 - வெள்ளிக்கிழமை பி.ப 02.03 மணி

புண்ணிய காலம்

04.04.2023 - மு.ப 10.03 முதல் பி.ப 06.03 வரை

இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கல்பித்து சிரசில் - கொன்றை இலையும் காலில் - புங்கம் இலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவும்.



ஆடை நிறம்

வெள்ளை நிற பட்டாடை வெள்ளை கரையமைந்த ஆடைகளை அணிதல் நலம்.



அணியும் ஆபரணம்

முத்து, வைரம்

தோக்ஷ நடசத்திரங்கள்

ரோகிணி, மிருகசிரிடம் 3ம், 4ம் கால்கள், திருவாதிரை, புனர்பூசம் 1ம், 2 ம், 3ம் கால்கள், அத்தம், உத்தராடம் 2ம் , 3ம், 4ம் கால்கள், திருவோணம் மற்றும் அவிட்டம், (இயன்றளவு தவறாது மருத்துநீர் தேய்த்து குளித்து தான தருமங்கள் செய்யவேண்டும்)

கைவிசேக்ஷேடம் பெறும் நேரம், 15.04.2023 - மு.ப 07.52 முதல் மு.ப 09.00 மணி வரை 16.04.2023 மு.ப 07.49 முதல் மு.ப 09.48 மணிவரை கைவிக்ஷேடம் பெறுவதற்கு சுப நேரமாக  குறிப்பிடப்பட்டுள்ளது.






சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்- கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் samugammedia தமிழ் - சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது.கொரோனா தொற்று அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பவற்றால் இலங்கை மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர்.தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறிவரும் நிலையில் பிறக்கின்ற சோபகிருது புத்தாண்டானது , உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை அருளவேண்டும் என பிரார்த்திப்போம்.வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,சோபகிருது புத்தாண்டு பிறக்கும் நேரம்  வருடம் பிறக்கும் நேரம்04.04.2023 - வெள்ளிக்கிழமை பி.ப 02.03 மணிபுண்ணிய காலம்04.04.2023 - மு.ப 10.03 முதல் பி.ப 06.03 வரைஇப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கல்பித்து சிரசில் - கொன்றை இலையும் காலில் - புங்கம் இலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவும்.ஆடை நிறம்வெள்ளை நிற பட்டாடை வெள்ளை கரையமைந்த ஆடைகளை அணிதல் நலம்.அணியும் ஆபரணம்முத்து, வைரம்தோக்ஷ நடசத்திரங்கள்ரோகிணி, மிருகசிரிடம் 3ம், 4ம் கால்கள், திருவாதிரை, புனர்பூசம் 1ம், 2 ம், 3ம் கால்கள், அத்தம், உத்தராடம் 2ம் , 3ம், 4ம் கால்கள், திருவோணம் மற்றும் அவிட்டம், (இயன்றளவு தவறாது மருத்துநீர் தேய்த்து குளித்து தான தருமங்கள் செய்யவேண்டும்)கைவிசேக்ஷேடம் பெறும் நேரம், 15.04.2023 - மு.ப 07.52 முதல் மு.ப 09.00 மணி வரை 16.04.2023 மு.ப 07.49 முதல் மு.ப 09.48 மணிவரை கைவிக்ஷேடம் பெறுவதற்கு சுப நேரமாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement