• May 19 2024

கல்வி அமைச்சராகிறார் எஸ்.பி.? கசிந்த தகவல் samugammedia

Chithra / Apr 29th 2023, 1:18 pm
image

Advertisement

அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி. திசநாயக்க உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஸ்.பி. திசநாயக்க முன்னரும் கல்விஅமைச்சராக பதவி வகித்துள்ளதால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கல்வி அமைச்சராகிறார் எஸ்.பி. கசிந்த தகவல் samugammedia அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி. திசநாயக்க உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எஸ்.பி. திசநாயக்க முன்னரும் கல்விஅமைச்சராக பதவி வகித்துள்ளதால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement