• May 14 2024

தட்டுப்பாடின்றி முட்டை - விலை குறைப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Egg
Chithra / Mar 27th 2023, 10:04 pm
image

Advertisement

கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி கோழிப்பண்ணை தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு முதல் தட்டுப்பாடின்றி முட்டை வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடின்றி முட்டை - விலை குறைப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு samugammedia கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி கோழிப்பண்ணை தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு முதல் தட்டுப்பாடின்றி முட்டை வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement