• Apr 06 2025

புதிய கொரோனா வைரஸ் குறித்த விசேட அறிவிப்பு..!!Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 7:41 pm
image

தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் குறித்த விசேட அறிவிப்பு.Samugammedia தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement