• May 02 2024

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 15th 2023, 11:25 am
image

Advertisement

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது.


ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது.ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement