• May 22 2024

ரயில் தாமதம் குறித்து பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!samugammedia

Tamil nila / Sep 8th 2023, 9:04 am
image

Advertisement

பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசந்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதமாக வரலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


ரயில் தாமதம் குறித்து பயணிகளுக்கான விசேட அறிவிப்புsamugammedia பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.காங்கேசந்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.வேயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதமாக வரலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement