• Mar 31 2025

மூன்று நாட்களுக்கு விசேட ரயில் சேவை - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Chithra / Dec 27th 2024, 11:49 am
image

 

கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கோட்டைக்கு இடையில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று, நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30 மற்றும் நாளை காலை 7.45 மணிக்கும்,

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 7.05 மணிக்கும், 

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 7.30 மணிக்கும் விசேட ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு விசேட ரயில் சேவை - மக்களுக்கு வெளியான அறிவிப்பு  கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கோட்டைக்கு இடையில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி இன்று, நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30 மற்றும் நாளை காலை 7.45 மணிக்கும்,பதுளை ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 7.05 மணிக்கும், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 7.30 மணிக்கும் விசேட ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement