• Sep 28 2024

திருமலையில் தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான அபிவிருத்தி பணி...! இம்ரான் எம்.பி நடவடிக்கை...!

Sharmi / Jun 18th 2024, 10:10 pm
image

Advertisement

தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசேர் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக திருகோணமலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தர விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.


திருமலையில் தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான அபிவிருத்தி பணி. இம்ரான் எம்.பி நடவடிக்கை. தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசேர் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக திருகோணமலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இந்த மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தர விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement