• May 07 2024

இலங்கை அணி அபார பந்து வீச்சு - குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து ! samugammedia

Tamil nila / Oct 26th 2023, 5:26 pm
image

Advertisement

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

பெங்களூருவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Ben Stokes அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும் Jonny Bairstow 30 ஓட்டங்களையும் Dawid Malan 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 3 விக்கெட்டுக்களையும் Kasun Rajitha மற்றும் Angelo Mathews ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




இலங்கை அணி அபார பந்து வீச்சு - குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து samugammedia உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.பெங்களூருவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Ben Stokes அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும் Jonny Bairstow 30 ஓட்டங்களையும் Dawid Malan 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 3 விக்கெட்டுக்களையும் Kasun Rajitha மற்றும் Angelo Mathews ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதன்படி இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement