• May 17 2024

இலங்கையில் 8 பேருக்கு மரண தண்டனை..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு samugammedia

Chithra / Sep 27th 2023, 3:46 pm
image

Advertisement

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் 8 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரண தண்டனையை விதித்துள்ளார்.

குறித்த 8 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இலங்கையில் 8 பேருக்கு மரண தண்டனை. நீதிமன்றம் அதிரடி உத்தரவு samugammedia கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் 8 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரண தண்டனையை விதித்துள்ளார்.குறித்த 8 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement