• Oct 04 2024

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம் ..!!samugammedia

Tamil nila / Jan 26th 2024, 7:02 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார்.

இதற்கமைய அதன் தலைவராக ஏ.கே.டி.டி.டி அரந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன், கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல, சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம். லியனகே, கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க ஆகியோர் குறித்த சபைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இதே வேளை திறைசேரி பிரதிநிதி சதுர மொஹொட்டிகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம் .samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார்.இதற்கமைய அதன் தலைவராக ஏ.கே.டி.டி.டி அரந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன், கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல, சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம். லியனகே, கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க ஆகியோர் குறித்த சபைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இதே வேளை திறைசேரி பிரதிநிதி சதுர மொஹொட்டிகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement