• May 17 2024

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! samugammedia

Chithra / Aug 31st 2023, 11:50 am
image

Advertisement

நேற்றைய தினத்துடன் (30) ஒப்பிடுகையில் இன்றைய தினமும்(31) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்  பெறுமதி  315.56 ரூபாயிலிருந்து 312.88 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 330.38 ரூபாயிலிருந்து 327.58 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது


கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.70 ரூபாயிலிருந்து 313.72 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 326 ரூபாயாக  குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 314 ரூபாய் மற்றும் 328 ரூபாயிலிருந்து 325 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் samugammedia நேற்றைய தினத்துடன் (30) ஒப்பிடுகையில் இன்றைய தினமும்(31) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்  பெறுமதி  315.56 ரூபாயிலிருந்து 312.88 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 330.38 ரூபாயிலிருந்து 327.58 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுகொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.70 ரூபாயிலிருந்து 313.72 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 326 ரூபாயாக  குறைவடைந்துள்ளது.சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 314 ரூபாய் மற்றும் 328 ரூபாயிலிருந்து 325 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement