கத்தார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் என்ற வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் Asian Town சர்வதேச cricket மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14 மிக பலம் பொருந்திய முன்னணி (Premium club) கழகங்கள் போட்டிபோட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர்.
இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நாட்டினை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இத் தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் (Umpires) கடமையாற்றினர்.
இவர்கள் india, pakistan, srilanka மற்றும் பங்களாதேஷ் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஒரே ஒரு நடுவர் என்பதுடன், இளம் வயது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டார் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு. கத்தார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் என்ற வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கத்தார் Asian Town சர்வதேச cricket மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14 மிக பலம் பொருந்திய முன்னணி (Premium club) கழகங்கள் போட்டிபோட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர். இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நாட்டினை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.இத் தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் (Umpires) கடமையாற்றினர். இவர்கள் india, pakistan, srilanka மற்றும் பங்களாதேஷ் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஒரே ஒரு நடுவர் என்பதுடன், இளம் வயது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.