• Jan 07 2025

காருக்குள் மூச்சு திணறல் - கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்

Chithra / Jan 5th 2025, 7:30 am
image

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காருக்குள் மூச்சு திணறல் - கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement