• Nov 25 2024

இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Tamil nila / Nov 23rd 2024, 8:16 pm
image

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவிக்கின்றார்.


இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதாரத்துறை எச்சரிக்கை பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவிக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement